India Languages, asked by ilavarasipriyanka, 2 months ago

தமிழோவியம் என்ற தலைப்பில் ஒரு கவிதை எழுதுக.

Answers

Answered by JayatiSri
12

Answer:

காலம் பிறக்கும்முன் பிறந்தது தமிழே எந்தக்

காலமும் நிலையாய் இருப்பதும் தமிழே

அகமாய்ப் புறமாய் இலக்கியங்கள் - அவை

அமைந்ததைச் சொல்லும் இலக்கணங்கள்

நிகரிலாக் காப்பியப் பூவனங்கள் – உன்

நெஞ்சம் நடத்தட்டும் ஊர்வலங்கள்

ஏனிவ் விருட்டெனக் கேட்டு வரும் – நீதி

ஏந்திய தீபமாய்ப் பாட்டு வரும்

மானிட மேன்மையைச் சாதித்திடக்

மட்டுமே போதுமே ஓதி நட - குறள்

எத்தனை எத்தனை சமயங்கள் – தமிழ்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா!!! ❤

Similar questions