India Languages, asked by shamvirtha, 2 months ago

அந்தமான் என்பது ______ மொழி​

Answers

Answered by kanikamaruthacalam0
4

Answer:

பொது மொழி

Explanation:

ஒரு சொல் தனித்து நின்று ஒருபொருளையும், அச்சொல்லே பிரிந்து நின்று வேறு வேறு பொருளைகளையும் தருவது பொதுமொழி எனப்படும்.

இது தனிமொழிக்கும் தொடர்மொழிக்கும் பொதுவாய் அமைவதால், பொதுமொழி எனப்பட்டது.

எ.கா: அந்தமான்,

Similar questions