World Languages, asked by priyapirai, 13 days ago


உயர்ந்தோர் என்பதன் இலக்கணக்குறிப்பு​

Answers

Answered by sharavanakumarr97865
13

Explanation:

உயர்ந்தோர்' என்பதன் இலக்கணம் குறிப்பு : அ) வினைமுற்று. ஆ) வினையாலணையும்

Answered by zumba12
0

உயர்ந்தோர் - வினையாலணையும் பெயர்

  • ஒரு தொழிலை செய்பவரின் பெயரை குறிப்பதாக அமையும் சொற்கள் வினையாலணையும் பெயர் எனப்படும்.
  • தமிழ் மொழியின் இலக்கண தொடராகிய வினையாலணையும் பெயர் தொழில் மற்றும் அதனால் விளையும் பொருளையும் உணர்த்துகிறது.
  • முன்னிலை, படர்க்கை மற்றும் தன்மை ஆகிய முன்று இடங்களிலும் வினையாலணையும் பெயர் இடம் பெரும். மேலும் இத்தொடர் காலத்தை குறிக்கக்கூடியது.
  • உயர்ந்தோர் - உயர்ந்த என்னும் வினைமுற்றுப்பெயரால் உருவான வினையாலணையும் பெயர் ஆகும். உயர்ந்தோர் என்பது பலரை குறிக்கிறது.
  • எனவே இச்சொல் பலர்பால் வினையாலணையும் பெயர் ஆகும். உயர்ந்தோர் என்பதன் இலக்கணக்குறிப்பு வினையாலணையும் பெயர் ஆகும்.
Similar questions