குழமாற்று எந்த துறை யோடு தொடர்புடைய சொல்
Answers
Answer:
குழிமாற்று எந்தத் துறையோடு தொடர்புடைய சொல்? அ) இலக்கியம் ஆ) கணிதம் இ) புவியியல் ஈ) வேளாண்மை
கணிதம்
அந்த காலத்துப் பாடமுறைக்கும், இந்தப் பாடமுறைக்கும் அதிக வேறுபாடுகள் உள்ளன.
அந்த காலத்தில் இருந்த மாணவர்கள் அடிப்படையான நூல்களை மனப்பாடம் செய்து வைத்திருந்தனர்.
தமிழில் நிகண்டு, நன்னூல், காரிகை, தண்டியலங்காரம், நீதி நூல்கள் முதலியன பாடமாக அமைந்து இருந்தன.
கணிதத்தில் கீழ் வாயிலக்கம், மேல் வாயிலக்கம், குழி மாற்று முதலிய பல வகையான வாய்ப்பாடுகள் பாடமாக இருந்தன.
அந்த காலத்தில் தலைகீழ்ப் பாடமும் நடைமுறையில் இருந்தன.
ஆத்திசூடி, கொன்றை வேந்தன் முதலிய நூல்கள் மாணவர்கள் மனதில் பதிய வேண்டும் என்பதற்காகவே அகராதி வரிசையில் அமைக்கப்பட்டன.
மேலும் மாணவர்கள் அந்தாதி முறை மற்றும் எதுகை மோனையினை கொண்டும் தங்களின் செய்யுள்களை மனப்பாடம் செய்தனர்.