ஆ) கீழ்க்காணும் சொற்களுக்கான அசை
மற்றும் வாய்பாடு எழுதுக.
நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம்
என்றும் இடும்பை தரும்
சீர்
அசை வாய்பாடு
நன்றிக்கு
வித்தாகும்
நல்லொழுக்கம்
தீயொழுக்கம்
என்றும்
இடும்பை
தரும்
Answers
Answered by
4
சீர். அசை. வாய்பாடு
நன்/றிக்/கு நேர் நேர் நேர் தேமாங்காய்
வித்/தா/கும் நேர் நேர் நேர் தேமாங்காய்
நல்/லொழுக்/கம் நேர் நிரை நேர் கூவிலங்காய்
தீ/யொழுக்/கம் நேர் நிரை நேர் கூவிலங்காய்
என்/றும் நேர் நேர் தேமா
இடும்/பை நிரை நேர் புளிமா
தரும் நிரை மலர்
Similar questions