சொல்லை பிரித்தும் சேர்த்தும் தொடரமைக்க.
அ) பலகை
தலைமை
ஆ) கோவில்
ஈ) தாமரை
Answers
Answered by
6
Answer:
பல. கை.
தலை. மை.
கோ. வில்.
தா. மரை.
Answered by
6
பலகை - பல+கை
தலைமை - தலை+மை
கோவில் - கோ+வில்
தாமரை - தா+மரை.
Explanation:
அ) பலகை:
- பலகை - பள்ளிகளில் கரும்பலகைகள் காணப்படும்
- பல+கை - "பல கைகளை" ஒன்று சேர்த்து போராடினால் வெற்றி நிச்சயம்.
ஆ) தலைமை:
- தலைமை - சுற்றறிக்கையில் தலைமை இருந்தது ஆசிரியரின் கையொப்பமிட்டு
- தலை + மை - தலையில் வண்ண மைகள் தீட்டுவது பழக்கமாகிவிட்டது.
இ) கோவில் :
- கோவில் - என் குடும்பத்தினர் வாரம்தோறும்
வெள்ளிக்கிழமை கோவிலுக்கு செல்வது வழக்கம்
- கோ+இல் - அரசனின் உறைவிடம் கோ இல் எனப்படும்.
ஈ) தாமரை :
- தாமரை - குளத்தில் தாமரை மலர்ந்து இருந்தது
- தா+மரை - தாவும் மானை(மரை) பிடிக்க முடியாது.
Similar questions