அயோத்திதாசரை நேர்காணல் செய்வதற்கேற்ற ஐந்து வினாக்களை உருவாக்குக
Answers
Answered by
29
Answer:
அறத்தால் வருவதே இன்பம் > 2.3. அயோத்திதாசர் சிந்தனைகள்
I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. அயோத்திதாசர்_____சமூகச்சீர்திருத்தத்தின் தந்தை என்று போற்றப்படுகிறார்.
தமிழக
இந்திய
தென்னிந்திய
ஆசிய
விடை : தென்னிந்திய
2. அயோத்திதாசர் நடத்திய இதழ்_____.
ஒருபைசாத் தமிழன்
காலணாத் தமிழன்
அரைப்பைசாத் தமிழன்
அரையணாத் தமிழன்
விடை : ஒருபைசாத் தமிழன்
3. கல்வியோடு _____ கற்க வேண்டும் என்பது அயோத்திதாசர் கருத்து.
சிலம்பமும்
கைத்தொழிலும்
கணிப்பொறியும்
போர்த்தொழிலும்
விடை : கைத்தொழிலும்
Similar questions