தேணில ஊரிய செந்தமிளின் கவிதையில் வந்த
பிழைகணாத் திருத்தி எழுதுக
Answers
Answered by
5
Answer:
சிலம்பின் குறிக்கோள்
தேனிலே ஊறிய செந்தமிழின்-சுவை தேரும் சிலப்பதி காரமதை ஊனிலே எம்முயிர் உள்ளளவும்-நிதம் ஓதி யுண்ர்ந்தின் புறுவோமே ! ? என்று மனமுருகிப் பாடினர் கவிமணி தேசிகவிநா யகம் பிள்ளை. செஞ்சொற் காப்பியமாம் சிலப்பதி காரம் தேனிலே ஊறிய செந்தமிழின் சுவை' கிறைந்து விளங்குகிறதாம்! அதை ஊனிலே உயிர் உள்ளளவும் ஓதி உணர்ந்து இன்புற வேண்டுமாம்! என்னே கவிமணியின் தமிழ்க் காதல்! பாட்டுக்கொரு புலவராகிய பாரதி யாரும் அவரது
Similar questions