Sociology, asked by anandhanvalli111, 7 days ago

சர்வதேச கால்பந்து விளையாட்டு நடுவர் யார்​

Answers

Answered by Chandhini11
3

Answer:

தமிழகத்தின் தென் மாவட்டமான திண்டுக்கல் மாவட்டத்தில், கால்பந்து வீராங்கனையாக தனது விளையாட்டு வாழ்க்கையை துவக்கிய ரூபா தேவி, 2016-ஆம் ஆண்டின் துவக்கத்தில் ஜனவரி மாதத்தில் சர்வதேச கால்பந்து சம்மேளமான ஃபிஃபாவின் நடுவராக நியமிக்கப்பட்டது ஒரு வியப்பளிக்கும் அம்சமாகும்.

Explanation:

hope this helps you

Similar questions