பின்வரும் சொற்களில் இடுகுறிபெயரா/ காரணப்பெயர் என எழுதுக. வேப்ப மரம்
Answers
Answer:
எழுத்துகளின் பெயர்
அகரம் முதல் ஓளகாரம் வரை உள்ள பன்னிரண்டு எழுத்துகளும் உயிர் என்றும், க் முதல் ன் வரையுள்ள பதினெட்டு எழுத்துகளும் மெய் என்றும் பெயர் பெறும், என்று நன்னூல் எழுத்துகளுக்குப் பெயரிட்டு அழைக்கிறது.[4]
குறில்
உயிர் எழுத்துகளுள் அ,இ,உ,எ,ஒ என்னும் ஐந்து எழுத்துகளும் குறில் எனப்பெயர் பெறும்.[5]
நெடில்
ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஔ என்ற ஏழு எழுத்துகளும் நெடில் எழுத்துகள் எனப்பெயர் பெறும்.[6]
சுட்டு
அ, இ, உ என்னும் மூன்று எழுத்துகளும் சொல்லுக்கு முதலில் வந்து சுட்டுப் பொருளை உணர்த்துவதால் அவை சுட்டெழுத்துகள் எனப் பெயரிடப்பட்டன.[7]
வினா
எ,யா என்னும் இரண்டெழுத்துகளும் மொழிக்கு முதலிலும், ஆ, ஓ என்னும் எழுத்துகள் இரண்டும் மொழிக்கு இறுதியிலும், ஏ என்னும் எழுத்து மொழிக்கு முதல் மற்றும் இறுதி ஆகிய இரண்டு இடங்களிலும் வினாப் பொருளை உணர்த்தி வருமென்பதால் அவை வினா எழுத்துகள் எனப் பெயர் பெற்றன.[8]
Explanation:
stay bless ur i n t r o