மாசூட்டல் என்பதன் பொருள் என்ன?
Answers
Answered by
0
Answer:
வெப்ப ஆற்றல் அல்லது ஒளியாற்றலைக் கொண்டு, ஒரு குறைக்கடத்தி படிகத்தினுள் எலக்ட்ரான்கள் மற்றும் மின் துளைகள் உருவாக்கப்படுகின்றன. இவற்றின் மின்கடத்து திறன் மிகவும் குறைவாகவே உள்ளது. இவற்றை உருவாக்குவதற்கான சிறந்த மற்றும் எளிதான வழிமுறை யாதெனில், தேர்ந்தெடுக்கப்பட்ட மிகச்சிறிய அளவிலான மாசுக்களை படிகத்தினுள் சேர்ப்பதாகும். உள்ளார்ந்த குறைக்கடத்தியினுள் மிகச்சிறிய அளவிலான மாசுச் சேர்க்கை நிகழ்வு மாசூட்டல் எனப்படும்.
Similar questions