அமர்ந்தான் உறுப்பிலக்கணம் தருக
Answers
Answered by
6
Answer:
அமர்ந்தான் - அமர் + த்(ந்) +த் +ஆன்
அமர் - பகுதி
த்(ந்) - சந்தி ' ந்' ஆனது விகாரம்
த் - இறந்தகால இடைநிலை
ஆன் - ஆண்பால் வினைமுற்று விகுதி.
Similar questions