India Languages, asked by rajamdarwin123, 1 month ago

உடலில் உள்ளிருந்து எழும் காற்றானது எவ்விடத்தில் பொருந்தி வருவதனால் எழுத்துகள் பிறக்கின்றன?
அ. இதழ், நாக்கு, மார்பு, கழுத்து
ஆ. இதழ், நாக்கு, பல், மேல் வாய்
இ. மார்பு, வாய், நாக்கு, கழுத்து
ஈ. மார்பு, தலை, கழுத்து, முக்கு​

Answers

Answered by PremSaroj1966
1

Answer:

ஆ.இதழ்.நாக்கு,பல்,மேல் வாய்.

Similar questions