Geography, asked by bosspavi08, 8 days ago

காலணி என்பதன் பேறு பெயர்​

Answers

Answered by db485489
0

Explanation:

what language is this???????????????

Answered by GP2003
0

Answer:

அடையல் (தற்காலத்தில் ஷூ எனப்படும் இனத்தைச் சேர்ந்த காலணி)

அரணம் (பெரும்பாணாற்றுப்படையில் "அடிபுதை அரணம்" என ஆளப்பட்டுள்ளது)

கழல் (செருப்பு வகை)

குத்திச் செருப்பு

குறட்டுச் செருப்பு (கால் பெருவிரலை மட்டும் சுற்றி வார் இருக்கும் செருப்பு)

தொடுதோல்(கயிறால் கட்டப்படும் காலணி)

தோற்பரம் (படையாளிகள் அணியும் கெட்டியான காலணி)

நடையன் (பொதுவாக செருப்புக்குப் பயன்படுகின்றது)

மிதியடி (பொதுவாக செருப்புக்குப் பயன்படுகின்றது எனினும், முன் காலத்தில் மரக்கட்டையால் ஆனது)

பாதக்காப்பு

அரண்

அடிபுனைதோல்

சப்பாத்து - மூடிய வகையான காலணிக்கு இச்சொல் வழங்கப்படுகிறது. இது ‘சப்பை’ என்கிற தமிழ் சொல்லை தழுவியுள்ளது. எஸ்பானியம், போத்துகீசு மொழிகளில் இதற்கு ஒத்தான சொல்லான Sapatos வழங்கப்படுகிறது.

Similar questions