கருப்பொருள்கள் மொத்தம் __________
Answers
Answered by
1
ஆரணங்கு (தெய்வம்)
உயர்ந்தோர்
அல்லோர் (உயர்ந்தோர் அல்லாதவர்)
புள் (பறவை)
விலங்கு
ஊர்
நீர்
பூ
மரம்
உணா (உணவு)
பறை
யாழ்
பண்
தொழில்
Similar questions