CBSE BOARD X, asked by nithila15, 1 month ago

ப.கடிதம்:
நீ வசிக்கும் பகுதியில் மகிழ்வதற்கும் பொதுமக்கள் நடைபயிற்சி செய்ய பூங்கா ஒன்று அமைத்துத் தருமாறு
மாநகராட்சி ஆணையாக்குக் கடிதம் ஒன்று எழுதுக (எக்கடிதமாயினும் உனது பெயரும். முகவரியும். பொன்னாக பொன்னி, என் 29. வள்ளியா வீதி, பல்லாவரம், சென்னை 6000043 எனக் கொள்க).
(answer fast please)​

Answers

Answered by aditi240770
2

Answer:

கடிதம்

அனுப்புநர்

             சி .கவின்

             27 , அண்ணா சாலை ,

            காக்காவேரி ,

           சேலம் - 637606

பெறுநர்

           தினத்தந்தி ஆசிரியர் அவர்கள் ,

           தினத்தந்தி அலுவலகம் ,

           அம்பத்தூர் ,  சென்னை -6

ஐயா ,

 

பொருள் :   நாளிதழில் கட்டுரை வெளியிட வேண்டுதல் -  சார்பாக

     வணக்கம் . 

                           நான் சேலம் மாநகரில் அரசுப் பள்ளி ஒன்றில்  பத்தாம் வகுப்பு படித்து வருகிறேன் .  தங்கள் நாளிதழில் பொங்கல் பண்டிகை சார்பாக  பொங்கல் மலர்  வெளியிடப்படுவதை தங்கள் செய்தித்தாளில் விளம்பரம் பார்த்தேன் .  அம்மலரில் நான் கட்டுரை எழுதி  கலந்து கொள்வதற்காக " உழவுக்கு வந்தனை செய்வோம்"  எனும் தலைப்பில்  நான்கு பக்க அளவில்  கட்டுரை ஒன்றை எழுதி  தங்கள் அலுவலகத்துக்கு அனுப்பி  உள்ளேன் .  அக்கட்டுரையைத்  தாங்கள் வெளியிடும் " தினத்தந்தி -  பொங்கல் மலரில்"  வெளியிடுமாறு  பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் .

                             நன்றி !

 

  

 சேலம்                                                இப்படிக்கு,

 25.03.2020                                            சி. கவின்

உறை மேல் முகவரி

பெறுநர்

தினத்தந்தி ஆசிரியர் அவர்கள்,

தினத்தந்தி அலுவலகம்,

அம்பத்தூர் ,  சென்னை -

Explanation:

please mark me as brainiest

regards!!!

Similar questions