India Languages, asked by radhakrishnatamil7, 1 month ago

புதிய கட்டுரை

அதிகமாக பார்த்தவை

தேர்வு செய்யப்பட்டவை

கட்டுரை பிரிவுகள்

மன்னும் இமயமலை எங்கள் மலையே - செஞ்சுருட்டி

மன்னும் இமயமலை எங்கள் மலையே என்ற பாரதியார் பாடலை S.V.வெங்கட்ராமன் இசையமைப்பில் M.S.சுப்புலட்சுமி பாடியிருக்கிறார்.

மன்னும் இமயமலை எங்கள் மலையே;
மாநிலமீததுபோல் பிறிதில்லையே!

இன்நறு நீர் கங்கை ஆறு எங்கள் ஆறே;
இங்கிதன் மாண்பிற்கு எதிர் ஏது வேறே?

பன்னரும் உபநிட நூல்எங்கள் நூலே;
பார்மிசை ஏதொரு நூலிது போலே!

பொன்னொளிர் பாரத நாடெங்கள் நாடே;
போற்றுவம் இதை எமக்கில்லை ஈடே! பாநயம் பாராட்டல்​

Answers

Answered by khyatiRamteke
2

Answer:

புதிய கட்டுரை அதிகமாக பார்த்தவை

தேர்வு செய்யப்பட்டவை

கட்டுரை பிரிவுகள்

மன்னும் இமயமலை எங்கள் மலையே - செஞ்சுருட்டி

மன்னும் இமயமலை எங்கள் மலையே என்ற பாரதியார் பாடலை S. V.வெங்கட்ராமன் இசையமைப்பில் M. S.சுப்புலட்சுமி பாடியிருக்கிறார்.

மன்னும் இமயமலை எங்கள் மலையே;

மாநிலமீததுபோல் பிறிதில்லையே!

இன்நறு நீர் கங்கை ஆறு எங்கள் ஆறே;

இங்கிதன் மாண்பிற்கு எதிர் ஏது வேறே?

பன்னரும் உபநிட நூல்எங்கள் நூலே;

பார்மிசை ஏதொரு நூலிது போலே!

பொன்னொளிர் பாரத நாடெங்கள் நாடே;

போற்றுவம் இதை எமக்கில்லை ஈடே! பாநயம் பாராட்டல்

Hope it's helpful for you

fol low me plz

Similar questions