India Languages, asked by amulumoulee, 2 months ago

மின்புல செறிவின் மதிப்பு சுழியாகும் புள்ளிகளில்
நிலைமின்னழுத்த பதிப்பும் கட்டாயம் சுழியாக
இருக்க வேண்டுமா? உனது விடையை தகுந்த
எடுத்துக்காட்டுடன் நியாயப்படுத்துக.​

Answers

Answered by psrchettinad47
1

Explanation:

ஒரு புள்ளியில் மின்புலம், மின்புலச் செறிவின் மூலம் அளவிடப்படுகிறது. மின்புலத்தில் உள்ள ஒரு புள்ளியில் வைக்கப்பட்டுள்ள ஓரலகு நேர் மின்னூட்டம் உணரும் விசை, அப்புள்ளியில் மின்புலச் செறிவு என்றழைக்கப்படுகிறது. மின்புல வலிமை என்றும் குறிப்பிடலாம்.

Similar questions