India Languages, asked by mukilanselvi31072003, 12 hours ago

அச்சாணி இல்லாத தேர் போல தொடர்​

Answers

Answered by valarmathirp71
27

Answer:

தொடர் :

மகிழ்ச்சி இல்லாத வாழ்க்கை என்பது அச்சாணி இல்லாத தேர் போன்றது.

I hope it will help you.

Answered by sarahssynergy
0

கணவன்மார்களின் குடிப்பழக்கத்தால், பலகுடும்பங்கள், அச்சாணி இல்லாத தேர் போல அல்லல்படுகின்றன.

Explanation:

உவமைத் தொடர்களும் :

  •  உவமைத் தொடர்களானது உவமை அணியுடன் சம்பந்தப்பட்ட இலக்கணமாகும். நன்றாக தெரிந்த ஒரு பொருளின் இயல்பை சுட்டிக்காட்டி தெரியாத ஒரு பொருளினுடைய இயல்பை வெளிக்கொணர்வது உவமையணியாகும்.
  • இங்கு நன்றாக தெரிந்த பொருளை சுட்டிக்காட்டுவது உவமானம் எனப்படும்.  அதனையே  உவமைத்தொடர் 

         என்கின்றோம்.

எடுத்துக்காட்டு :

நாட்டின் தலைவன் சரியாக இல்லை என்றால்   நாட்டு மக்கள் அனைவரும் அச்சாணி இல்லாத  நீர் போல   அவதிப்படுவார்.

Similar questions