India Languages, asked by jayakashjayakash8, 3 months ago

'தூசும் துகிரும்' என்று தொடங்கும் சிலப்பதிகாரப் பாடலை எழுதுக.​

Answers

Answered by PremSaroj1966
1

Answer:

"தூவும் துகிரும் இடமும் அகிலும்

மாசறு முத்தும் மணியும் பொன்னும்

அருங்கல வெறுக்கையோடு அளந்துகடை யறியா

வளம்தலை மயங்கிய நனந்தலை மறுகும்"

-சிலப்பதிகாரம்

Similar questions