India Languages, asked by sonasureshkanna, 1 month ago

கலங்கி - பகுபத உறுப்பிலக்கணம் தருக.

Answers

Answered by Darika25
5

கலங்கி = கலங்கு + இ

கலங்கு = பகுதி

வினையெச்ச விகுதி

பகுதி, விகுதி, இடைநிலை, சாரியை, சந்தி, விகாரம் என்பன பகுபத உறுப்புக்கள்.

Explanation:

Hope this answer will be helpful..

இந்த பதில் உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன்..

Answered by logaprabhasl
1

Answer:

கலங்கி = கலங்கு + இ 

கலங்கு = பகுதி

இ = வினையெச்ச விகுதி

Explanation:

  • பகுபதம் என்பதற்கான பொருள் பகுக்கக்கூடிய அல்லது பிரிக்கப் படக்கூடிய சொல் என்பதாகும்.
  • பகு என்பதன் பொருள் பகுத்தல், வகுத்தல் மற்றும் கூறிடல் ஆகிய பொருட்களில் வரும்.
  • முதலில் வரும் உறுப்பு பகுதி.
  • கடைசியில் வரும் உறுப்பு விகுதி .
  • உ, (அ) - வினையெச்ச விகுதி.
  • பகுதிக்கும் விகுதிக்கும் இடையில் வருவன இடைநிலை, சந்தி, சாரியை, விகாரம் ஆகியன.
  • மொத்தம் ஆறு பகுபத உறுப்பிலக்கனங்கள் தமிழ் இலக்கணத்தில் உள்ளன.
  • இடையில் வரும் த், ட் ற், இன், கிறு, கின்று, ப், வ், அல், ஆ, இல்..,இடைநிலை.
  1. கிறு, கின்று = நிகழ்கால இடைநிலை
  2. த், ட், ற், இன் = இறந்தகால இடைநிலை
  3. ப்வ் = எதிர்கால இடைநிலை
  4. அல், ஆ, இல் = எதிர்மறை இடைநிலை
  • பகுதிக்கும் இடைநிலைக்கும் இடையே வரும் மெய்யெழுத்து சந்தி.
  • பகுதிக்கும் விகுதிக்கும் இடையே வரும் 'கு', 'அன், 'அ' சாரியை.
  • அடைப்புக்குள் வருவன விகாரம்.
  • அடைப்புக்குள் வரும் (ஆ) எழுத்து புணர்ந்து நீங்கியது .விகுதி ஏறுவதற்கு வாய்ப்பளிக்கும் மெய்யெழுத்து எழுத்துப்பேறு.
  • பகுபதம் பெரும்பாலும் வினைமுற்றுகளாக தான் அமைந்திருக்கும்.
  • பகுபதம், பகாபதம் என இதில் இரண்டு வகைகள் உள்ளன.

#SPJ3

Similar questions