India Languages, asked by abiarjunan14032005, 2 months ago

பா எத்தனை வகைப்படும்? அவை யாவை?​

Answers

Answered by srikavikannan123
5

Answer:

there are three types of பா

என்னனு பாக்கலாமா... இன்னிசை வெண்பா, நேரிசை வெண்பா, ஆசிடை நேரிசை வெண்பா... இவை மூன்றும் போன பதிப்பில் பார்த்தோம்... இவை எல்லாமே வெண்பா வகை.

Answered by mohanapriya24052007
1

Answer:

பா நான்கு வகைப்படும் அவை;

வெண்பா,

ஆசிரியப்பா,

கலிப்பா,

வஞ்சிப்பா.

Similar questions