Math, asked by jeyakrishanlegend, 2 months ago

கொள் கோள் ஒரு சொற்களை பயன்படுத்தி ஒரு தொடர் அமைக்க​

Answers

Answered by kamilkaja
2

Answer:

மனதிலே நம்பிக்கை வைத்துக் கொள் ; கோள்களுக்கும் சென்று வருவாய் என தந்தை மகனுக்கு தைரியம் ஊட்டினார்

Step-by-step explanation:

please mark as brainlist

Similar questions