India Languages, asked by rekha30071982, 2 months ago

பேச்சு வழக்குத் தொடர்களுக்கு இணையான எழுத்து வறுக்கும் தோடர்கள் எழுதுக ;
• நேத்து மழ பேஞ்சுது.
• வெயில் காலத்துல தண்ணி நிறைய குடிக்கணும்.
• நீ சோறு துன்னியா?
• கொழந்த அழுதுட்டே இருக்குது.
• வெலவாசி ஏறிப்போயிருச்சு.
please answer properly . I will mark u has brainlist ​

Answers

Answered by KanchiSarath17
5

Explanation:

  1. நேற்று மழை பெய்தது
  2. வெயில் காலத்தில் தண்ணிர் நிறைய குடிக்க வேண்டும்
  3. நீ சோறு சாப்பிட்டாயா?
  4. குழந்தை அழுகிறது
  5. விலை மிகவும் உயரியது
Answered by jayalakshmiselva1990
2

Explanation:

நேற்று மழை பெய்தது.

கோடைக் காலத்தில் தண்ணீர் அதிகமாக பருகவேண்டும்.

நீ அன்னம் உண்டாயா?

குழந்தை அழுதவண்ணம் உள்ளது.

விலைவாசி உயர்ந்துவிட்டது

Similar questions