இன்றைய சூழலில் தூய்மையாக் கடைபிடிக்க வேண்டியதன் அவசியம் குருத்து உன் நண்பனுக்குக் கடிடம் எழுதுக.
Answers
Answered by
3
Answer:
neenga tamilaa yankum kongam therium
Answered by
0
Answer:
9, 11-ம் வகுப்புக்கு நாளை பள்ளிகள் திறப்பு; பெற்றோர் அனுமதி கடிதம் அவசியம்: பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு
By செய்திப்பிரிவு
Published: 07 Feb, 21 03:13 amModified: 07 Feb, 21 07:09 am
பள்ளிக்கு நாளை வருகை தரும் 9, 11-ம் வகுப்பு மாணவர்கள், பெற்றோரிடம் கட்டாயம் அனுமதிக் கடிதம் பெற்று வரவேண்டும் என்று கல்வித் துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கரோனா பரவல் தற்போது தணிந்துள்ள சூழலில் 10, 12-ம் வகுப்புகளுக்கு ஜன.19-ம்தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து 9, 11-ம்வகுப்பு மாணவர்களுக்கு நாளை(பிப்.8) முதல் பள்ளிகள் திறக்கப்படவுள்ளன.
இந்நிலையில் பெற்றோரிடம் பள்ளி வருகைக்கான அனுமதி கடிதத்தை மாணவர்கள் அவசியம்பெறவேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை
Explanation:
1
Similar questions