திருக்கருவை அந்தாதியின் வேறு பெயர்
Answers
Answered by
0
Explanation:
இவரே கலித்துறை அந்தாதி, வெண்பா அந்தாதி என இரு வேறு அந்தாதிகள் பாடியுள்ளதால் வேறுபடுத்திக் காட்டுவதற்காகப் பதிற்றுப்பத்தந்தாதி என்று பெயரிட்டுள்ளார் என அறியலாம். [1] இவை மூன்றும் கருவை அந்தாதிகள் என அழைக்கப்படுகின்றன.
Answered by
0
Answer:
இந்நூல் அதிவீரராம பாண்டியரால் திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோயில் வட்டம், சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றியத்தில் வைப்பாற்றின் தென்கரையில் கரிவலம்வந்தநல்லூர் என்றும் திருக்கருவை என்றும் அழைக்கப்படும் ஊரில் அமைந்துள்ள சிவபெருமானைப் போற்றிப் பாடப்பெற்றதாகும். இதனைக் குட்டித் திருவாசகம் என்பர்.
i hope it will help you
Similar questions