காவடிச்சிந்து என்பது யாது
Answers
Answered by
3
இசைத்தமிழ் பாகுபாடுகளில் ஒன்றான சிந்து ஐந்து இசை உறுப்புகளால் ஆன யாப்பு ஆகும். * கண்ணிகள் அடங்கிய சரணம். காவடிச்சிந்து இசை பா வகைகளில் ஒன்றான சிந்து பாவகை வடிவங்களில் ஒன்றாகும்.
Similar questions