கொரனோ விழிப்புணர்வு குறித்து நண்பனுக்கு கடிதம் எழுதுக
Answers
Answer:
`கொரோனா விழிப்புணர்வு' - நம் உறவுகளுக்குப் பகிர ஓர் எளிய வழிகாட்டி! #FightAgainstCoronavirus.
,கொரோனோ வைரஸ் A to Z தகவல்கள் அளிக்கும் அந்த ஃபைல் இங்கே
Explanation:
உலகின் இரண்டாவது பெரிய மக்கள் தொகை கொண்ட நாட்டில் கொரோனாவுக்கு வெறும் 52 பரிசோதனை மையங்கள் மட்டுமே இருப்பதைச் சுட்டிக் காட்டி, மத்திய அரசு கொரோனா சிகிச்சை முறையில் இன்னும் பல முன்னேற்றங்கள் கொண்டுவர வேண்டும் என்று தேசிய சுகாதார அமைப்பின் முன்னாள் இயக்குநர் சுந்தரராமன் கூறியிருப்பது மிகவும் கவனிக்கத்தக்கது. ,தற்போதைய டேட்டாவைப் பார்க்கும்போது, மற்ற நாடுகளோடு ஒப்பிட்டால், இந்தியாவில் நோய் பாதிப்பு கட்டுக்கோப்பான அளவில்தான் இருக்கிறது என்று சொல்லலாம். சீனாவைத் தொடர்ந்து இத்தாலி, ஈரான் மற்றும் தென் கொரியா போன்ற நாடுகளில் உயிரிழப்பும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் மிக அதிகமாக இருக்கிறது. ஆனால், மக்கள் தொகை அதிகம் உள்ள நம் நாட்டில், ஒரு சிலர் அலட்சியமாக இருந்தால்கூட இந்த வைரஸ் அதிவேகத்தில் பரவும் அபாயம் உண்டு.