மகாநதியின் கரையில் அமைந்துள்ள கோயில்
Answers
Answered by
0
Answer:
ஒடிசா: மகாநதியில் மூழ்கியிருந்த 500 ஆண்டுகள் பழமையான கோவில் கண்டுபிடிப்பு புவனேஸ்வர்: ஒடிசாவின் மகாநதியில் மூழ்கியிருந்த 500 ஆண்டுகள் பழமையான கோயில் ஒன்று தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆற்றின் போக்கு மாறியதை அடுத்து 11 ஆண்டுகளுக்குப் பின் தற்போது அந்த கோவில் மீண்டும் வெளிப்பட்டுள்ளது
Similar questions
Math,
29 days ago
Math,
1 month ago
Math,
1 month ago
Social Sciences,
9 months ago
English,
9 months ago