India Languages, asked by keerthanavasu100, 2 months ago

தானம் வேறு சொற்கள் எவை?

Answers

Answered by Vaishnavi2107
2

Answer:

முடிவில் தானம் என்பது திரிந்து தனத்தையும் (=செல்வத்தையும்) கூடக் குறித்தது. பின்னால் மற்ற செல்வங்களுக்கும் தனம் என்ற சொல்லே பெயராகியது. இனி, அரசின் தனத்தை ஆளுகிறவன் தன அதிகாரி என்று சொல்லப்பட்டான். கோயிலுக்குக் கொடுத்த தானத்தை ஆள்பவர் (அதிகாரி) தானக்காரர், தானத்தார் என்று சொல்லப்பட்டார்.

Similar questions