India Languages, asked by vvsns0283, 5 hours ago

"மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்” என்று
இயற்கையை வாழ்த்திப் பாடியவர்

Answers

Answered by hotelcalifornia
2

"மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்” என்று  இயற்கையை வாழ்த்திப் பாடியவர் இளங்கோவடிகள் ஆவார்.

விளக்கம்:

  • தமிழில் தோன்றிய முதல் காப்பியம் சிலப்பதிகாரம் ஆகும்.
  • இலக்கிய நயத்திலும் சுவையிலும் முதன்மை பெற்று விளங்குகின்ற ஓர் அருந்தமிழ்க் காப்பியம் சிலப்பதிகாரம் ஆகும்.
  • சிலம்பின் முதல் காதை மங்கல வாழ்த்துப் பாடல் ஆகும்.

மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்

நாமநீர் வேலி உலகிற்கு அவன்அளிபோல்

மேல்நின்று தான்சுரத்த லான்

                                (சிலப்பதிகாரம்:1: 1-9)

பொருள்:

  • மழை பிறக்கிற மூலம் கடல்;
  • குடிநீருக்குப் பயன்படாது வெறுத்து ஒதுக்கப்படுவது;
  • அதுபோல மாதவி பிறப்பது உவர்நீர்க் கடல் போன்று சமுதாயத்தால் வெறுத்து ஒதுக்கப்படுகிற பரத்தையர் குலம்.
  • உவர்நீர்க் கடலில் ஞாயிற்றின் வெம்மை பட உவர்நீர் நன்னீர் ஆவியாகிறது; மேகமாகிறது.
  • அதுபோலக் கோவலனாகிய ஞாயிறு உவர்நீர் ஆகிய மாதவிபால் பட அவள் நன்னீர் மேகமாக நல்ல குலமகளாக மாறுகிறாள்

Answered by sangeethameena952
2

Answer:

இளங்கோவடிகள்

Explanation:

pls can you mark me as brilliantest

Similar questions