குறுந் தொடி என்னும் சொல்லின் இலக்கண குறிப்பு
Answers
Answered by
2
Answer:
இலக்கண குறிப்பு கண்டறிதல் (வினைத்தொகை.
Hope this helps.
Mark me as brainliest.
Thank you.
Answered by
0
குறுந்தொடி என்னும் சொல்லின் இலக்கண குறிப்பு:
பண்புத்தொகை
- ஒரு சொல்லிற்கு ஏற்ற இலக்கண வகையைக் கூறுவது இலக்கணக் குறிப்பு.
- ஒரு சொல், பொருளின் பண்பையும் குணத்தையும் உணர்த்தி வந்தால் அது பண்புத்தொகை எனப்படும்.
- பண்புத்தொகையை எளிய முறையில் அரிய சொல்லைப் பிரிக்கலாம். சொல்லைப் பிரிக்கும் போது 'மை' விகுதி வந்தால் அது பண்புத்தொகை.
- ஒரு வார்த்தையை சரியாக பிரித்தால்தான் 'மை' விகுதியைக் கண்டறிய முடியும்.
- 'குறுந்தொடி' என்ற வார்த்தையைப் பிரித்தால் குறுமை+தொடி என்று பிரியும்.
- இங்கு மை விகுதி இடம்பெற்றுள்ளது.
- மேலும் இது குறுமையான தொடி என்னும் பொருளில் தொடியின் தன்மையைக் குறிக்கிறது.
- எனவே, இது பண்புத்தொகை ஆயிற்று.
#SPJ2
Similar questions