India Languages, asked by badri1175, 2 months ago

அருள்நெறி அறிவைத் தரலாகும்
அதுவே தமிழன் குரலாகும்
பொருள்பெற யாரையும் புகழாது
போற்றா தாரையும் இகழாது
கொல்லா விரதம் குறியாகக்
கொள்கை பொய்யா நெறியாக
எல்லா மனிதரும் இன்புறவே
என்றும் இசைந்திடும் அன்பறமே.
வினாக்கள்:
1.இப்பாடலை இயற்றியவர் யார்?
2. எல்லா மனிதர்களும் இன்புற்று வாழ உதவுவது எது?
3. குறி என்னும் சொல்லின் பொருள் என்ன?
4. குரலாகும் - பிரித்து எழுதுக?
5. இப்பாடல் இடம் பெற்றுள்ள நூலின் பெயர் என்ன?​

Answers

Answered by achu3484
2

Answer:

அருள்நெறி அறிவைத் தரலாகும்

அதுவே தமிழன் குரலாகும்

பொருள்பெற யாரையும் புகழாது

போற்றா தாரையும் இகழாது

கொல்லா விரதம் குறியாகக்

கொள்கை பொய்யா நெறியாக

எல்லா மனிதரும் இன்புறவே

என்றும் இசைந்திடும் அன்பறமே

அன்பும் அறமும் ஊக்கிவிடும்

அச்சம் என்பதைப் போக்கிவிடும்

இன்பம் பொழிகிற வானொலியாம்

எங்கள் தமிழெனும் தேன்மொழியாம் – நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கனார்

Question 2.

பின்வரும் நாமக்கல் கவிஞர் பாடலைப் படித்துச் சுவைக்க.

Answer:

கத்தி யின்றி ரத்த மின்றி

யுத்த மொன்று வருகுது

சத்தியத்தின் நித்தி யத்தை

நம்பும் யாரும் சேருவீர்!… (கத்தியின்றி …)

கண்ட தில்லை கேட்ட தில்லை

சண்டை யிந்த மாதிரி

பண்டு செய்த புண்ணி யந்தான்

பலித்த தேநாம் பார்த்திட… (கத்தியின்றி….)

Similar questions