நமது கண்ணில் காணப்படும் தசைகளின் எண்ணிக்கை "எத்தனை
Answers
Answer:
நமது உடல் ஒரு பெரிய அதிசயம்தான். உடலின் ஒரு செல்லும், உறுப்பும் என்னென்ன மாஜிக் செய்கின்றன என்று தனித்தனியாக பார்த்தால் வியப்புதான் மேலிடும். அதற்கு முன் உடலின் ஆரோக்கிய செயல்பாடுகளுக்கு உதவும் அதிசய அம்சங்கள் பற்றி பார்ப்போம்.
மனித உடலில் காணப்படும் தசைகளின் எண்ணிக்கை 639. மனித மூளையின் மொத்தம் 1200 கோடி நரம்பு செல்கள் உள்ளன. மனிதன் இறந்த மூன்று நிமிடம் கழித்து, மூளையின் இரத்த ஓட்டம் நின்று விடுகின்றது. மூளையில் உள்ள நியுரான்க்ளின் எண்ணிக்கை 1400. மனிதனின் முதுகுத்தண்டின் எலும்புகள் 33. மனித மூளையின் எடை 1.4 கிலோ.
உடலின் சாதாரண வெப்ப நிலை 98.4 KF. மனித உடலில் உள்ள ரத்தத்தின் சராசரி அளவு 5 லீட்டர்.
உடலின் மெல்லிய சருமம் கண் இமை. மனித உடலில் இள்ள குரோம்சோம்களின் எண்ணிக்கை 23 ஜோடி. ஒரு மனித உடலில் கிடைக்கும் கொழுப்பில் இருந்து 10 சோப்புக்கட்டிகள் தயாரிக்கலாம்.
மனிதனின் கண் நிமிடத்திற்கு 25 முறை மூடித்திறக்கிறது. நாம் ஒருவார்த்தை பேசும் போது நம் முகத்தில் 72 தசைகள் அசைகின்றன. மனித நாக்கின் நீளம் 10 செ.மீ., ஒருமனிதன் தன் வாழ்நாளில் சராசரியாக குடிக்கும் தண்ணீரின் அளவு 60,000 லிட்டர். மனித உடலில் கெட்டியான பகுதி பற்களிலுள்ள இனாமல்.
Answer:
நமது கண்ணில் காணப்படும் தசைகளின் எண்ணிக்கை ஆறு.
Explanation:
- மனித உடலில் காணப்படும் தசைகளின் எண்ணிக்கை 639.
- மனித மூளையின் மொத்தம் 1200 கோடி நரம்பு செல்கள் உள்ளன.
- நமது ஒவ்வொரு கண்களிலும் ஆறு தசைகள் உள்ளன.
- இந்த தசைகள் கண்ணைச் சூழ்ந்து கண்களின் பல மாறுபட்ட இயக்கங்களைக் கட்டுப்படுத்துகின்றன.
- இந்த தசைகள், சிறியவை மற்றும் வேகமாகவும், துல்லியமாகவும் உள்ளன. நகரும் பொருள்களைக் கண்காணித்தல், பொருள்களை ஸ்கேன் செய்தல் மற்றும் விழித்திரையில் நிலையான படத்தைப் பராமரித்தல் உள்ளிட்ட பல சிக்கலான பணிகளைச் செய்ய உதவுகின்றன.
தசைகளின் பெயர்கள்:
- சுப்பீரியர் ரெக்டஸ்
- இன்பீரியர் ரெக்டஸ்
- மீடியல் ரெக்டஸ்
- லேட்ரல் ரெக்டஸ்
- இன்பீரியர் ஓப்லிக்
- சுப்பீரியர் ஓப்லிக்
- இந்த தசைகள் அனைத்தும், (இன்பீரியர் ஓப்லிக் தவிர)பார்வை நரம்பைச் சுற்றியுள்ள ஒரு தசைநார் பட்டையிலிருந்து எழுகின்றன.
- இந்த தசைநார் பட்டை ஜின் அன்யூலஸ் என்று அழைக்கப்படுகிறது.
- இது கண்ணின் தசைகளை பின்புறத்தில் ஒன்றிணைக்கிறது.
- மேலும் இது கண்ணின் நரம்புகள் பின்புறமாக உள் நுழைய துளைகளையும் வழங்குகிறது.
#SPJ3