World Languages, asked by Vaishnavi2107, 4 months ago

செய்யுளிசை அளபெடை வேறு பெயர் என்ன?

சொல்லிசை அளபெடை
ஒற்றளபடை
இசைநிறை அளபெடை
இன்னிசை அளபடை​

Answers

Answered by vaishnavisenthil
11

Answer:

இசைநிறை அளபெடை செய்யுளிசை அளபெடை வேறு பெயர்

Similar questions