பொருட்பெயருக்கு ஓர் எடுத்துக்காட்டு
Answers
Answered by
4
Answer:
பொருளைக்குறிக்கும் பெயர் பொருட்பெயர். இது உயிருள்ள பொருள்கள், உயிரற்ற பொருள்கள் என இருவகைப்படும்.
எடுத்துக்காட்டு:
உயிருள்ள பொருட்களைக் குறிக்கும் பெயர்கள்:
குமரன், தென்னை, செம்பருத்தி, வெள்ளாடு...முதலியன.
உயிரற்ற பொருட்களைக் குறிக்கும் பெயர்கள்:
நாற்காலி, அடுப்பு, தட்டு, மண், நீர், காற்று...முதலியன.
Explanation:
Answered by
0
Answer:
மோமோமோமேமீடாடஹிணீகெவேவௌமை
Similar questions