"கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது "என்ற பாடலின் ஆசிரியர்
Answers
Answered by
6
Answer:
நாமக்கல் கவிஞர் வாழ்க்கை குறிப்புகள் தமிழறிஞரும், கவிஞரும் ஆவார். “கத்தியின்றி இரத்தமின்றி யுத்தமொன்று வருகுது” போன்ற தேசபக்தி பாடல்களைப் பாடிய இவர் தேசியத்தையும், காந்தியத்தையுயும் போற்றியவர்.
Answered by
3
Explanation:
ராமலிங்கம் பிள்ளை 19 10 2015. நாகரிகம் தோன்றிய காலத்திலேயே வாழ்ந்த இனத்திற்கு ஒற்றை வரியில் அடையாளம் கொடுத்தவர் நாமக்கல் கவிஞர் வெ. கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது என ஓங்கி ஒலித்த வீரமிக்க கவிஞர் ராமலிங்கம் பிள்ளையின் வரலாற்றை சிறப்பு செய்தித்தொகுப்பில் இப்போது திரும்பி பார்ப்போம்... ...
Similar questions