History, asked by TwinkleTwinkle21, 2 months ago

இல்லகணம் என்றால் என்ன ? அது எத்தனை வகைப்படும் ??​

Answers

Answered by ItzRainDoll
4

தமிழ் இலக்கணம் என்பது இயற்றமிழ் இலக்கணத்தைக் குறிப்பதாயிற்று. செய்யுள், உரைநடை ஆகியவற்றின் தொகுதி இயற்றமிழாகும். தொல்காப்பியம் இயற்றமிழில் கிடைத்துள்ள மிகப்பழைய இலக்கண நூலாகும். பைந்தமிழ் இலக்கணம் ஐந்து வகை. அவை,

1) எழுத்து

2) சொல்

3) பொருள்

4) யாப்பு

5) அணி

அறிஞர்கள் தமிழ் இலக்கணத்தை மூன்று வகை இலக்கணம் என்றும் ஆறு இலக்கணம் என்றும் ஏழு இலக்கணம் என்றும் வகைப்படுத்துவர்.

OE IT ES KK

Similar questions