India Languages, asked by sourabhhhh8722, 2 months ago

எடுத்தல் படித்தல் நலிதல் உழப்பில் திரிபும் தத்தமில் சிறிதுஉள வாகும் . - என்னும் நூற்பா இடம் பெற்ற நூல் *

Answers

Answered by PremSaroj1966
1

Answer:

"நன்னூல்"

Explanation:

எடுத்தல் படித்தல் நலிதல்... உளவாகும்

என்னும் நூற்பா இடம் பெற்ற நூல் - நன்னூல்.

Similar questions