தமிழின் தனித்தன்மை யாது ?
Answers
Answered by
4
- தமிழ்நாட்டில் பிறந்ததற்கு நாம் பெருமைப்பட வேண்டும்
#ProudToBeATamilPeople
- தமிழ் சொல் வளம் நிறைந்த மொழி. நவீனத் தமிழ்மொழி பழந்தமிழ் மொழியில் பயன்படுத்தப்பட்ட பெரும்பாலான சொற்களை இன்னும் பயன்படுத்துகின்றது. இதனால் சற்று பயிற்சியுடன் பழந்தமிழ் இலக்கியங்களை ஒரு தமிழர் படித்து அறிய முடியும். திருக்குறள் போன்ற சிறந்த பழந்தமிழ் படைப்புகள் தமிழர்களால் சிறப்பாக கற்கப்படுவதற்கு இத்தொடர்ச்சியான சொற்பயன்பாடு உதவுகின்றது.
Help pannum :)
Answered by
1
Answer:
singapenney correct proud to be a tamil people
Similar questions