India Languages, asked by aleem31077, 1 month ago

காலமும் 'என்னும் இலக்கண குறிப்பு​

Answers

Answered by deveshkumar9563
1

Explanation:

காலம் என்பது இறந்த-காலம், நிகழ்காலம், எதிர்காலம் என மூன்று வகைப்படும். இந்த முக்காலப் பாகுபாடு எல்லா மொழிகளிலும் உண்டு. எல்லா மொழிகளிலும் வினைச்சொற்கள் காலம் காட்டுவனவாக அமைந்துள்ளன.

Similar questions