பணவியல் கொள்கை செயல்படும் முறையை விளக்குக
Answers
Answer:
In which language you write her
Answer:
பணவியல் கொள்கை என்பது அரசு, மத்திய வங்கி அல்லது ஒரு நாட்டின் பணவியல் ஆணையத்தால் (அ)பண அளிப்பு, (ஆ)பண இருப்பு, (இ)பணத்திற்கான செலவு அல்லது வட்டி விகிதம் ஆகியவற்றை கட்டுப்படுத்தப்படுகிறதாகும். அது பொருளாதாரத்தின் வளர்ச்சி மற்றும் நிலைத்ததன்மைகளைச் சார்ந்த குறிக்கோள்களை அடைவதற்கான ஏற்பாடுகளாகும்.[1] பணவியல் கோட்பாடு எவ்வாறு மிகவும் அனுகூலமான பணவியல் கொள்கையை கைத்திறனுடன் உருவாக்குவது எனும் ஆழமான பார்வையைக் கொடுக்கிறது.
பணவியல் கொள்கை ஒன்று நீட்டிக்கப்படும் கொள்கை அல்லது சுருக்கும் கொள்கைகளை குறிப்பதாகும். நீட்டிப்புக் கொள்கை பொருளாதாரத்தில் மொத்த பண அளிப்பினை அதிகரிக்கவும், சுருக்கக் கொள்கை மொத்த பண அளிப்பை குறைக்கவும் செய்கின்றன. நீட்டிப்புக் கொள்கை வழமையாக பொருளாதாரா மந்தத்தின்போதான வேலையில்லா நிலையினை எதிர்த்துப் போராட வட்டி விகித குறைப்பின் மூலம் பயன்படுத்தப்படும், அதே சமயம் சுருக்கக் கொள்கை விலையுயர்வினை (பண வீக்கம்) எதிர்க்க வட்டியுயர்வினை உள்ளடக்கியதாக இருக்கும். பணவியல் கொள்கை நிதிக் கொள்கையுடன் முரண்பட்டிருக்கிறது. நிதிக் கொள்கை அரசு கடன்கள், செலவு மற்றும் வரியாதாரங்களோடு தொடர்புடையது.[2