India Languages, asked by someo411, 1 month ago

ஐந்தெழுத்து சொல்லதுவாம்.
நினைத்து மகிழும் நல்லிடமாம்.
முதல் எழுத்தும் இரண்டாம் எழுத்தும் சேர்ந்தால் பிரித்தல் எனும் பொருள்படுமாம்.
முதலும் ஈறும் கூடினால் ஓர் உணவாம்.
கடை இரண்டும் ஒன்றானால் ஓர் இசையாம்.
இரண்டாம் எழுத்தும் ஈறும் இணைந்தால் தவறென பொருள் படுமாம். இச்சொல் எதுவென கண்டிடுக.

Answers

Answered by drmramasubbu
1

Answer:

The correct answer is "வகுப்பறை"

Similar questions