India Languages, asked by howtoelr, 2 months ago

சான்று தருக : வன்தொடர் குற்றியலுகரம்​

Answers

Answered by arungr211
0

Answer:

வல்லின மெய் எழுத்தைத் தொடர்ந்து கு, சு, டு, து, பு, று என்னும் எழுத்துகள் வந்தால் வன்தொடர்க் குற்றியலுகரம் எனப்படும்.

எ.டு :

பாக்கு

கச்சு

பட்டு

பத்து

மூப்பு

காற்று

Explanation:

here is your answer

mark me as brainlist ❤️

Similar questions