World Languages, asked by mokshaab12122006, 1 month ago

ஐகாரக்குறுக்கம் சொல்லின் இறுதியில் வரும் போது---------- மாத்திரை அளவேஒலிக்கும்.​

Answers

Answered by sgokul8bkvafs
0

Answer:

Explanation:

ஐகாரக் குறுக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Jump to navigationJump to search

ஐகாரக் குறுக்கம் என்பது, ஐகாரம் தனக்குரிய இரண்டு மாத்திரையிலிருந்து குறைந்து ஒன்றரை மாத்திரையாகவும் ஒரு மாத்திரையாகவும் ஒலிப்பது.

ஐகாரம் + குறுக்கம் = ஐகாரக்குறுக்கம்.

ஐகாரம் தன்னைச் சுட்டிக் கூறும்பொழுதே இரண்டு மாத்திரையளவு ஒலிக்கும். மொழிக்கு முதல், இடை, கடை ஆகிய இடங்களில் வரும்பொழுது, மொழிக்கு முதலில் ஒன்றரை மாத்திரையகவும், இடை மற்றும் கடையில் ஒரு மாத்திரையகவும் குறைந்து ஒலிக்கும். இவ்வாறு குறைந்து ஒலிப்பதே ஐகாரக் குறுக்கமாகும்

தன் சுட்டு அளபு ஒழி ஐ மூ வழி உம்

நையும் ஔ உம் முதல் அற்று ஆகும்

                                -- நன்னூல்

எ.கா:

ஐந்து - ஐகாரம் மொழிக்கு முதலில் - 1 1/2 மாத்திரை

வளையல் - ஐகாரம் மொழிக்கு இடையில் - 1 மாத்திரை

மலை - ஐகாரம் மொழிக்கு கடையில் - 1 மாத்திரை

மேற்கண்ட எடுத்துக்காட்டுகளில் ஐகாரம் குறைந்து ஒலிப்பதைக் காண்க

Similar questions