உறங்குகின்ற கும்பகன்ன' 'எழுந்திராய் எழுந்திராய்' கால தூதர் கையிலே உறங்குவாய் உறங்குவாய்' கும்பகர்ணனை என்ன சொல்லி எழுப்புகிறார்கள் ? எங்கு அவனை உறங்கச் சொல்கிறார்கள்? Tamil language Tamil language
Answers
Answered by
2
★ உறங்குகின்ற கும்பகருணனே! உம்முடைய பொய்யான வாழ்வு எல்லாம் இன்றிலிருந்து இறங்குவதற்கு தொடங்கிவிட்டது. அதனைக் காண்பதற்காக எழுந்திடுவாய்! எழுந்திடுவாய்! என்று சொல்லி கும்பகன்னனை எழுப்புகிறார்கள்.
★ காற்றாடி போல எல்லா இடங்களிலும் திரிகின்ற வில்லைப் பிடித்து காலனுக்குத் தூதரானவர் கையில் உறங்கச் சொல்கிறார்கள்.
Similar questions
Social Sciences,
6 days ago
Social Sciences,
6 days ago
Social Sciences,
6 days ago
Science,
12 days ago
Computer Science,
12 days ago
Economy,
8 months ago
Math,
8 months ago