ஒருவாரியில் வாக்கியத்தில் அமைத்து எழுதுக.
கோடை-_______________________________________-____________________________________________
விடுமுளற: -____________________________________________
அழகு: -__________________________________
wrong answers will be reported .the answer should be writen using Tamil letters
who answers the first will be marked as Brainliest
Answers
Answered by
2
Answer:
- கோடை வெயில் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளித்தனர்.
- வாரத்தின் கடைசி நாள் ஞாயிறு அன்று அனைவருக்கும் பொது விடுமுறை ஆகும்.
- அந்த பறவை மிகவும் அழகு மிகுந்தது.
Similar questions