India Languages, asked by Hannibal7665, 1 month ago

முதனிலைத் தொழிற்பெயர் என்றால் என்ன?எடுத்துக்காட்டுகள் தருக.

Answers

Answered by mithra41
2

விகுதி பெறாமல் வினைப் பகுதியே தொழிற்பெயராதல் முதனிலைத் தொழிற்பெயராகும் .

எ.கா - உரை , அடி

Similar questions