India Languages, asked by manojkeerthi1423, 1 month ago


உங்கள் ஊரில் நடைபெற்ற திருவிழாவை காண வருமாறு அழைப்பு விடுத்து உறவின
ர் ஒருவருக்கு கடிதம்
எழுதுக​

Answers

Answered by karthiksrivi1982
54

Answer:

பாசமுள்ள சித்தப்பாவிற்கு :

நலம் நலம் அறிய ஆவல். இங்கு நாங்கள் எல்லோரும் நலம். இங்கு எங்கள் வீட்டிற்குப் பக்கத்தில் உள்ள கோவில் ஒன்றில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. நீங்களும் உங்கள் குடும்பத்தினருடன் வந்து இத்திருவிழாவில் கலந்துக்கொள்ள வேண்டும் என்பது எங்களின் ஆசை. கண்டிப்பாக வாருங்கள்.அதுவரை காத்திருக்கிறோம்.

நன்றி.

‌. இப்படிக்கு,

உங்கள் பாசமுள்ள மகள்.

நாள்: 8.7.2021.

இடம்: திருவில்லிபுத்தூர்.

Answered by rrajam2327
1

Explanation:

வேயாப்புநாடாடூர்

அம்புள்ள

மாமாவிற்கு,

30/3/2022

அன்பு மருமகள் தக்க சுவேதா எழுதுவது.

அன்புள்ள மருமகள்

ப.தங்க சுவேதா.

வணக்கம் கூறி உங்கள்.. இங்கு நாங்கள் அணைவரும் நலம் அங்கு நீங்கள் அனைவரும் நலமாய் இடுப்பீர்கள் என நம்புகிறேன். மாமா வருகிற மே மாதம் கோயில் கொடைக் திருவிழா நடைப்பெற இருக்கிறது.. அந்த மூன்று நாள்களும் கண்டிப்பாக டுபிம்யுக்கோடு சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

உரைமேல் முகவரி செந்தில்

முருகள்

8/389 முருகன் கோனில் நெரு

அணியங்குடி

தென்காசி மாவட்டம்.

Similar questions