India Languages, asked by senbagapriyas4, 1 month ago

காலத்தை வென்ற மகாகவியான பாரதிக்குக் கற்பனைக்கடிதம் ஒன்றினை எழுதுக

Answers

Answered by sujeetrana7370
4

Answer:

பக்தவத்சல பாரதி (பிறப்பு: சூன் 7, 1957) என்பவர் ஒரு புதுச்சேரி எழுத்தாளர். புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தில் மானிடவியல் விரிவுரையாளராகப் பணியாற்றி வருகிறார். ”பண்பாட்டு மானிடவியல்”, “தமிழர் மானிடவியல்” போன்ற நூல்களை எழுதியுள்ளார். இவர் எழுதிய "தமிழர் மானிடவியல்" எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2002 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் மானிடவியல் (சமூகவியல், புவியில், நிலவியல்) எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.

Similar questions